
Ministry of Education has called application from A/L 2018 Students last week. This time only through online application all can apply so before apply you have to follow some instructions released by MOE carefully.
Notice 1 : Sinhala Tamil English
Notice 2 : Sinhala Tamil English
Notice 3
අයදුම්පත්රයේ ඇතුලත් කරන ලද තොරතුරු සංස්කරණය සදහා අවස්ථාව.2020 වර්ෂය සඳහා ජාතික අධ්යාපන විද්යාපීඨවලට ශික්ෂණලාභීන් බඳවා ගැනීම සඳහා මාර්ගගත ක්රමවේදය ඔස්සේ අයදුම් කිරීමේ දී සිදු වූ අතපසු වීම් වෙතොත් ඒවා නැවත නිවැරදි කර යොමු කිරීම සඳහා 2020.09.26 දින සිට 2020.09.30 දින දක්වා අවස්ථාව ලබා දෙනු ලැබේ. ඒ සම්බන්ධ උපදෙස් ඉදිරයේ දී ලබා දෙනු ඇත.සැ.යු. – එම කාලසීමාව තුළ නව අයදුම් කිරීම් සඳහා අවස්ථාව ලබා දෙනු නොලැබේ.
ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு.2020 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தொடரறா (ழுடெiநெ) முறையியல் ஊடாக விண்ணப்பிக்கும் போது ஏதாவது பிழைகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரியாக திருத்திக்கொள்வதற்காக 26.09.2020 ஆம் திகதி தொடக்கம் 30.09.2020 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் பின்னர் வழங்கப்படும்.கவனத்திற்கொள்க – அக் காலப்பகுதிக்குள் புதிதாக விண்ணப்பிப்பதற்;கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது.
Opportunity to edit the information in the already submitted application.A chance will be given to the applicants to edit the mistakes / errors done in applying for the National Colleges of Education Admission in year 2020 through online system, from 26.09.2020 to 30.09.2020. Further instructions will be provided later.
Note – No new applications will be accepted during that period.