Thursday, September 28, 2023
A/L Past Papers.Com
  • Home
  • GCE Pastpapers
    • A/L Past Papers
    • O/L Past Papers
  • Term Papers
    • A/L Term Papers
    • O/L Term Papers
  • Model Papers
    • A/L Model Papers
    • O/L Model Papers
  • Guide
  • News
No Result
View All Result
A/L Past Papers.Com
No Result
View All Result
Home News

வட மாகாண சபைக்கு ஆசிரியர்களாக நியமனம் பெறவுள்ளவர்களுக்கான(NCOE) அறிவுறுத்தல்

Master by Master
January 9, 2021
in News
Reading Time: 1 min read
0
G.C.E O/L 2020 New Exam Date Soon

G.C.E O/L 2020 New Exam Date Soon

Share on FacebookShare on TelegramShare on WhatsappShare on Twitter
G.C.E O/L 2020 New Exam Date Soon
G.C.E O/L 2020 New Exam Date Soon

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாவினை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து வெளியேறியவர்களில் மத்திய கல்வி அமைச்சினால் வட மாகாண சபைக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வட மாகாண கல்வி அமைச்சிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அவ்வாறு வட மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளுக்கு நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களை இங்கு பார்வையிட முடியும்.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை தயாரிப்பதற்கு ஏதுவாக இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து அவ் விண்ணப்பத்துடன் கீழ்க் குறிப்பிடப்படும்

ஆவணங்களின் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதியை வட மாகாண கல்வி அமைச்சின் தொலைநகல் இலக்கத்திற்கு (021 222 0794 / 021 222 2239 / 021 222 2293) 2021.01.12 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை பிற்பகல் 4.15 மணிக்கு முன்னராக கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைப்பதுடன் அதன் மூலப் பிரதியினை செயலாளர், கல்வி அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கேட்டுள்ளார்.

அனுப்பி வைக்கப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “கற்பித்தல் பற்றிய தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர் ஆசிரியர் நியமனம் – 2020 (2021)” எனக் குறிப்பிடவும்.

  • தேசிய அடையாள அட்டை
  • பிறப்புப் பதிவுப் புத்தகம்
  • விவாகச் சான்றிதழ் (திருமணமான பெண்கள் மட்டும் கட்டாயம் சமர்ப்பித்தல் வேண்டும்)

குறிப்பு : தமிழ் மொழி மூல விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழி மூலத்திலும் சிங்கள மொழி மூல விண்ணப்பதாரர்கள் ஆங்கில மொழி மூலத்திலும் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து கொள்வது அவசியமாகும். தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கப்படும் சகல ஆவணங்களிலும் தங்கள் பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்ட தொடர் இலக்கத்தினைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்.

ShareShareSendTweet
Master

Master

Related Posts

GCE A/L Exam 2023 Postponed – Sri Lanka’s Education Minister Listens to Students

GCE A/L Exam 2023 Postponed – Sri Lanka’s Education Minister Listens to Students

by Guru
September 21, 2023
0

Imagine the relief spreading through Sri Lanka's student community today. In a heartening move, the Education Minister Dr. Susil Premajayantha...

GCE A/L Exam 2023 Postponement: A Student-Centric Approach – Wajira Abeywardena on Facebook

GCE A/L Exam 2023 Postponement: A Student-Centric Approach – Wajira Abeywardena on Facebook

by Guru
September 21, 2023
0

Update: The GCE A/L Exam 2023 Posponed. date will be announced next week. The GCE A/L Examination 2023, originally scheduled...

G.C.E. A/L 2023 Examination Time Table Released – Department of Examination

G.C.E. A/L 2023 Examination Time Table Released – Department of Examination

by Guru
September 13, 2023
0

The Department of Examination Sri Lanka has officially released the much-anticipated 2023 G.C.E. A/L Examination Time Table. This comprehensive schedule...

How to Check Kelaniya University Aptitude Test Results 2021

How to Check Kelaniya University Aptitude Test Results 2021

by Master
August 25, 2021
0

Aptitude Results for University of Kelaniya 2021 has released. You can check Kelaniya Aptitude Results through online. BSc (Hons) Management...

UGC Cut Off Marks 2021

UGC Cut Off Marks 2021

by Master
August 22, 2021
0

UGC 2021 Minimum Z Score will be released before September 2021. Vice-Chancellor, Senior Professor Chandana Udawatta stated that the deadline...

Next Post
PGDE-Open-University-Application-2021

PGDE Open University Application - 2021

G.C.E O/L Communication & Media Studies (Mass Media) Past Paper

G.C.E O/L Communication & Media Studies (Mass Media) Past Paper

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RECOMMENDED NEWS

Water Resource Board Vacancy Details

Water Resource Board Vacancy Details

3 years ago
G.C.E A/L Physics Practical Handbook

G.C.E A/L Physics Practical Handbook

3 years ago
G.C.E-O_L-2019-O_L-Tamil-Medium-Past-Paper

G.C.E O/L 2019 Drama and Theater Past Paper

3 years ago
National Institute Of Library And Information Sciences

National Institute Of Library And Information Sciences Library Course

3 years ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • A/L Model Papers
  • A/L Past Papers
  • A/L Past Papers English Medium
  • A/L Past Papers Sinhala Medium
  • A/L Past Papers Tamil Medium
  • Applications
  • BIT Past Papers
  • Competitive Exams Past Paper
  • Guide
  • Job Vacancy
  • Model Papers
  • News
  • Notes
  • O/L Model Papers
  • O/L Past Papers
  • O/L Past Papers English Medium
  • O/L Past Papers Sinhala Medium
  • O/L Past Papers Tamil Medium
  • Result Check
  • Results
  • Uncategorized

POPULAR NEWS

  • GCE A/L General English Past Papers Download

    GCE A/L General English Past Papers Download

    0 shares
    Share 0 Tweet 0
  • Sabaragamuwa University Aptitude Test 2021(Translation Studies)

    0 shares
    Share 0 Tweet 0
  • Moratuwa University Architecture Aptitude Test Past Papers

    0 shares
    Share 0 Tweet 0
  • 2020 A/L Results Sheet Online Download : How to

    0 shares
    Share 0 Tweet 0
  • G.C.E A/L 2020 General English Paper Expected Answers

    0 shares
    Share 0 Tweet 0
A/L Past Papers.Com

© 2023 Alpastpapers.com

Important Links

  • Home
  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home

© 2023 Alpastpapers.com